என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்பு
    X

    பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்பு

    • பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்பு சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
    • குழந்தையுடன் நடந்து சென்ற போது சம்பவம்

    திருச்சி:

    திருச்சி அம்மையப்பா நகரை சேர்ந்தவர் சத்யா . இவர் தனது குழந்தையை இன்று காலை பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் சென்றார். அப்போது ஹெல்மட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் சத்யா கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தங்கசங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.இதுகுறித்த புகார் அடிப்படையில் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப் பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

    Next Story
    ×