என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
மாணவர்கள் மனித சங்கிலி போராட்டம்
Byமாலை மலர்16 Aug 2023 2:39 PM IST
- திருச்சி காட்டூரில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி மாணவர்கள் சார்பில் மனித சங்கிலி பேராட்டம் நடைபெற்றது
- நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது
திருவெறும்பூர்,
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் உருமு தனலட்சுமி கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் தேர்வு ரத்து செய்ய கோரியும், நாங்குநேரி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும்மாவட்ட தலைவர் சூரியா, மாவட்ட செயலாளர் மோகன் ஆகியோரது தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது,இதனை தொடர்ந்து கையில் பதாகைகள் ஏந்தி, நீட் தேர்வால் உயிரிழந்த மாணவன் அவரது தந்தை ஆகியோருக்கு நீதி கேட்டு கல்லூரி நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும் நீட் தேர்வு ரத்து செய்யக் கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.இதில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story
×