என் மலர்
உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்ற 2 பேர் கைது
- ஸ்ரீரங்கம்காவிரி ஆற்றுப் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
- சென்று அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த அருண்குமாரை கைது செ ய்து அவரிடமிருந்து க ஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திருச்சி
திருச்சி திருவா னைக்காவல் வடக்கு தெரு தெற்கு உத்தர விதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 21).
இவர் ஸ்ரீரங்கம்காவிரி ஆற்றுப் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைய டுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த அருண்குமாரை கைது செ ய்து அவரிடமிருந்து க ஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று அதே பகுதியில் கஞ்சா விற்றுக்கொ ண்டிருந்த மேல கொ ண்டையம்பேட்டை சேர்ந்த அரவிந்தன் ( 22) என்பவரை யும் கைது செய்து அவரிட மிருந்து 10 கிராம் கஞ்சா கைப்பற்றினர்.
Next Story






