என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீப்பற்றி எரிந்த கார். தீயணைப்பு துறையினர் தீயை அணைத்த காட்சி.
தீப்பிடித்து எரிந்த கார்
- பழுது பார்த்த போது விபரீதம்
- தீயணைப்பு குழுவினர் தீயை அனைத்தனர்
வாலாஜா:
பெங்களூரு, உசேனி மசூதி தெரு, மோடிரோடு பகுதியை சேர்ந்தவர் சுயம்பு ரஹ்மான் (வயது 41). ஏ.சி. மெக்கானிக்.
இவர் நேற்று வாலாஜா பூசாரி பச்சையப்பன் தெருவில் சென் றபோது கார் பழுதானது. உடனே கார் மெக்கானிக்கை அழைத்து வந்து பழுதை சரி செய்தார். அப்போது திடீரென கார் தீப்பற்றி எரிந்தது. இதுபற்றி ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரி விக்கப்பட்டது.
உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு குழுவினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் கார் முழுவதும் எரிந்து நாசமானது.
Next Story






