என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
கோப்புபடம்
காங்கேயம் அருகே அரசு பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி
By
மாலை மலர்29 Dec 2022 7:32 AM GMT

- நேற்று நள்ளிரவு 12 மணியளவில் காங்கேயம் நத்தைக்கடையூர் அருகேயுள்ள நாட்டார்பளையம் பிரிவு அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
காங்கேயம்:
ஈரோடு மாவட்டம் வடபழனியை சேர்ந்த முருகேசன் மகன் கவுதம் (வயது22). இவர் கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் காங்கேயம் நத்தைக்கடையூர் அருகேயுள்ள நாட்டார்பளையம் பிரிவு அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவர் மீது காங்கேயத்தில் இருந்து சென்ற அரசு பஸ் மோதியது. இதில் கவுதம் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் காங்கேயம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் உடலை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×