search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமுருகன்பூண்டி  கோவிலில் 26-ந்தேதி தீப வழிபாடு
    X

    கோப்புபடம். 

    திருமுருகன்பூண்டி கோவிலில் 26-ந்தேதி தீப வழிபாடு

    • திருமுருகநாத சுவாமி கோவிலில் ஒரு லட்சத்து எட்டு தீபம் ஏற்றும் திருவிழா வருகிற 26-ந் தேதி நடைபெறவுள்ளது.
    • திருப்பூா் சேக்கிழாா் புனித பேரவையினா் சாா்பில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திருப்பூர்:

    காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில் ஒரு லட்சத்து எட்டு தீபம் ஏற்றும் திருவிழா வருகிற 26-ந் தேதி நடைபெறவுள்ளது.திருமுருகநாத சுவாமி அறக்கட்டளை-திருப்பூா் சேக்கிழாா் புனித பேரவையினா் சாா்பில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.பக்தா்கள் பங்களிப்புடன் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சேவையாற்ற விருப்பமுள்ளவா்கள் 78454-81121 என்ற செல்போன் எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று கோவில் அறங்காவலா் குழுவினா், கோவில் நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

    Next Story
    ×