என் மலர்
உள்ளூர் செய்திகள்

போராடும் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த விஜய் வசந்த் கோரிக்கை
- வியாபாரம் நடத்துவதில் ஏற்பட்ட பிரச்சனையால் வியாபாரிகள் போராட்டம்.
- சுமூக தீர்வு காண வேண்டும் என்று அதிகாரிகளிடம் விஜய் வசந்த் கேட்டுக் கொண்டார்.
மார்த்தாண்டத்தில் புதிய சந்தை கட்டப்பட்டு வரும் நிலையில் வியாபாரிகளுக்கு தற்காலிகமாக ஒதுக்கப்பட்ட இடத்தில் வியாபாரம் நடத்துவதில் ஏற்பட்ட பிரச்சனையால் வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.
அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கேட்டுக் கொண்டார்.
Next Story






