என் மலர்
உள்ளூர் செய்திகள்

இப்படியும் ஒரு ஆசை...
- ம.தி.மு.க. கட்சியில் இருப்பவர்கள் எங்களுக்கும் காலம் வரும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.
- வைகோவையும், அவரது மகன் துரை வைகோவையும் மன்னர்களாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் உலாவவிட்டு உற்சாகமடைந்து வருகிறார்கள்.
ம.தி.மு.க. அரசியலில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டாவிட்டாலும் அந்த கட்சியில் இருப்பவர்கள் எங்களுக்கும் காலம் வரும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.
இப்போது வைகோவையும், அவரது மகன் துரை வைகோவையும் மன்னர்களாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் உலாவவிட்டு உற்சாகமடைந்து வருகிறார்கள். பரவாயில்லை இப்படியாவது தங்கள் ஆசையை நிறைவேற்றி கொள்கிறார்களே... சபாஷ்
Next Story






