என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்தாரம்மன் கோவில் அருகே சிறுவர் பூங்காவை திறந்து வைத்த விஜய் வசந்த் எம்.பி.
    X

    முத்தாரம்மன் கோவில் அருகே சிறுவர் பூங்காவை திறந்து வைத்த விஜய் வசந்த் எம்.பி.

    • பூங்கா அமைக்க பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 4 லட்சம் ஒதுக்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் வெள்ளிமலை பேரூர் காங்கிரஸ் தலைவர் தயனேஷ் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    வெள்ளிமலை பேரூராட்சிக்குட்பட்ட சாத்தன்விளை முத்தாரம்மன் கோவில் அருகே சிறுவர் பூங்கா அமைக்க பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 4 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து பூங்காவை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து வைத்தார்.


    இந்த நிகழ்ச்சியில் வெள்ளிமலை பேரூர் காங்கிரஸ் தலைவர் தயனேஷ் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×