என் மலர்
உள்ளூர் செய்திகள்

எச்.வசந்தகுமார் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்தினார் செல்வபெருந்தகை
- கன்னியாகுமரி மாவட்டம் வருகை தந்த செல்வபெருந்தகை.
- சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் மற்றும் ஏராளமான தலைவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக கன்னியாகுமரி மாவட்டம் வருகை தந்த செல்வபெருந்தகை, முன்னாள் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்தினார்.
அவருடன் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற காங்கிரஸ் துணை தலைவர் ராஜேஷ் குமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஸ்ரீ வல்லபிரசாத், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் மற்றும் ஏராளமான தலைவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
Next Story






