என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாடார் சேவை மாநாட்டில் பங்கேற்ற விஜய் வசந்த் எம்.பி.
- நீதிபதி டாக்டர் ஜோதிமணி அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
- நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல் ராஜ் சங்க கொடி ஏற்றி வைத்தார்.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இரண்டாவது நாடார் சேவை மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு உரையாற்றினார்.
நீதிபதி டாக்டர் ஜோதிமணி அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த இந்த மாநாட்டில் நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல் ராஜ் சங்க கொடி ஏற்றி வைத்தார்.
Next Story






