என் மலர்
உள்ளூர் செய்திகள்

அஞ்சுவன்னம் பீர்முஹம்மதியா பள்ளி ஆண்டு பெரு விழாவில் பங்கேற்ற விஜய் வசந்த் எம்.பி.
- பள்ளி ஆண்டு பெரு விழா நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.
- நிகழ்ச்சியில் மாலிக், ஜெகபர் சாதிக், மதர்ஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தக்கலையில் உள்ள பிரசித்தி பெற்ற அஞ்சுவன்னம் பீர்முஹம்மதியா பள்ளி ஆண்டு பெரு விழா நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அக்ரி நிஜாம், பத்மனாபபுரம் நகர காங்கிரஸ் தலைவர் ஹனுகுமார், மாவட்ட பொது செயலாளர் பால் டி சைலஸ், மாவட்ட செயலாளர் ஷாகுல் ஹமீது, மாவட்ட செயலாளர் தேவி, மாவட்ட ஊடக பிரிவு பொது செயலாளர் பீர்மைதீன், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் கௌதம், நகர மகிளா காங்கிரஸ் தலைவி நாசியா, நகர காங்கிரஸ் துணை தலைவர் நிர்மல், நகர பொது செயலாளர் ஆல்பர்ட், நகர செயலாளர் அம்ஜத் மற்றும் நாசர், தமீம், மாலிக், ஜெகபர் சாதிக், மதர்ஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






