என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோத்தகிரி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  X

  கோத்தகிரி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
  • பூஜையின் முடிவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

  கோத்தகிரி,

  மகா சிவராத்திரியை முன்னிட்டு கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

  குறிப்பாக கோத்தகிரி பகுதியில் உள்ள பிரசித்திபெற்ற கடைவீதி மாரியம்மன் கோவிலில் உள்ள சிவலிங்கத்திற்கு நேற்று மாலை அலங்கார பூஜையும், இரவு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இந்த பூஜையில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் கமிட்டியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த பூஜையின் முடிவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

  இதே போன்று சக்திமலை பகுதியில் உள்ள சிவன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

  Next Story
  ×