என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாளையொட்டி கோவிலில் சிறப்பு பூஜை, அன்னதானம்
  X

  டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனர் பிறந்த நாளையொட்டி நாமமலை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்ட காட்சி.

  டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாளையொட்டி கோவிலில் சிறப்பு பூஜை, அன்னதானம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் இன்று பிறந்த நாள்.
  • கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

  சேலம்:

  சேலம் குமரகிரி பே ட்டையை சேர்ந்த டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற சார்பில் நாமமலை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி முதல் சனிக்கி ழமை யொட்டி பூஜை நடைபெறும்.

  டாக்டர் பா.சிவந்தி ஆதித்த னார் பிறந்த நாள் என்பதால் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

  இந்த நிகழ்ச்சியில் குமரகிரி பேட்டை சேர்ந்த நாகராஜ், சின்னத்துரை, சந்திரசேகர், வைரமணி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

  இதில் பனங்காட்டு மக்கள் கழகம் மாவட்ட பொறுப்பாளர் மோகனவேல், லட்சுமணன், திருப்பதி ஸ்டீல் கோபி மற்றும் நாடார் சமுதாய பொது மக்கள் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×