என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீரம்பூர் அருகே சாய்பாபா கோவிலில் சிறப்பு அபிஷேகம்
    X

    சாய்பாபா சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த போது எடுத்த படம்.

    கீரம்பூர் அருகே சாய்பாபா கோவிலில் சிறப்பு அபிஷேகம்

    • தொட்டிபட்டி சாய்பாபா கோவிலில் உள்ள சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
    • பக்தர்களே நேரடியாக சாய்பாபாவிற்கு பசும்பால் அபிஷேகம் செய்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே உள்ள தொட்டிபட்டி சாய்பாபா கோவிலில் உள்ள சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சாய்பாபாவிற்கு பிஸ்கட், நாட்டு வெல்லம், எண்ணைய், பூக்கள், தேங்காய் ஆகியவற்றை நேர்த்தி கடனாக வந்து செலுத்தினர். மேலும் பக்தர்களே நேரடியாக சாய்பாபாவிற்கு பசும்பால் அபிஷேகம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×