எம்.எல்.ஏ. அலுவலகத்தில் சுதந்திர தினவிழா

எம்.எல்.ஏ. அலுவலகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
எம்.எல்.ஏ. அலுவலகத்தில் சுதந்திர தினவிழா
Published on: 

சிவகங்கை

சிவகங்கை எம்.எல்.ஏ. அலுவலகத்தில் சுதந்திர தினவிழா நடந்தது. அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

விழாவில் நகர செய லாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் செல்வமணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் கோபி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் இளங்கோ, நகர துணை செயலாளர் மோகன், ஷாஜஹான், நாலு கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன், முன்னாள் கவுன்சிலர்கள் காஜா, பழனி, மாரிமுத்து, வட்ட செயலாளர் முருகன், மாவட்ட பாசறை பொரு ளாளர் சரவணன், மின்வா ரிய திட்ட செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட பாசறை இணை செயலாளர் சதீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com