என் மலர்
உள்ளூர் செய்திகள்

வட்டார அளவிலான ஆக்கி போட்டி
- வட்டார அளவிலான ஆக்கி போட்டி நடந்தது.
- இதில் 5-0 என்ற கோல் கணக்கில் ஜஸ்டின் மெட்ரிக் பள்ளி அணி வெற்றி பெற்றது.
சிவகங்கை
சிவகங்கை வட்டார அளவிலான பள்ளிகளுக்கு இடையே 14 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான ஆக்கி போட்டி சிவகங்கை மாவட்ட திறந்தவெளி விளையாட்டரங்கில் நடந்தது. இறுதிப் போட்டியில் சிவகங்கை புனித ஜஸ்டின் மெட்ரிக் பள்ளி-சுவாமி விவேகானந்தா பள்ளி அணிகள் மோதின.
இதில் 5-0 என்ற கோல் கணக்கில் ஜஸ்டின் மெட்ரிக் பள்ளி அணி வெற்றி பெற்றது. முதல்வர் புஷ்பம் மற்றும் ஆசிரியர்கள், வெற்றி பெற்ற வீராங்கனைகள், உடற்கல்வி ஆசிரியர் மோகன் ஆகியோரை பாராட்டினர்.
Next Story






