என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம் சுப்பிரமணி நகர் கம்பர் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் பூச்சாட்டுதல் விழா நடைபெற்ற போது எடுத்த படம்.
ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில் பூச்சாட்டுதல் விழா
- சேலம் சுப்பிரமணி நகர் கம்பர் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் பூச்சாட்டுதல் விழா நடந்தது.
- இதையொட்டி பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
சேலம் சுப்பிரமணி நகர் கம்பர் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் பூச்சாட்டுதல் விழா நடந்தது.
இதையொட்டி பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இந்த கோவிலில் வருகிற 30-ந் தேதி திருவிளக்கு பூஜையும், அடுத்த மாதம் 1-ந் தேதி சக்தி அழைப்பு நிகழ்ச்சியும், 2-ந் தேதி அலங்கார பல்லக்கில் கரகாட்டத்துடன் ஊர்வலம், பொங்கல் வழிபாடு, மாவிளக்கு பூஜையும், 3-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது.இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சேலம் சித்தர் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Next Story






