என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீட் பிடிப்பதில் தகராறு
    X

    சீட் பிடிப்பதில் தகராறு

    • ரெயிலில் அபாய சங்கிலியை இழுத்த 5 பேர் சிக்கினர்
    • 15 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது

    அரக்கோணம்:

    சாம் மாநிலம் சிலிசாரில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ெரயிலில் பொதுப்பெட்டியில் சீட் பிடிப்பதில் 5 பேருக்கிடையே அடிதடி ஏற்பட்டது.

    இந்நிலையில் ெரயில் அரக்கோணம் ரெயில் நிலையம் வந்த போது 2 முறை ெரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதனால் ரெயில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் அபாய சங்கிலியை இழுத்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ெரயில் 15 நிமிட காலதாமதமாக புறப்பட்டு சென்றது.

    Next Story
    ×