என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மின்தடை
  X

  மின்தடை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ராமநாதபுரம், கமுதி பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
  • காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.

  ராமநாதபுரம்

  ராமநாதபுரம் நகா் மின்பகிா்மான உதவிச் செயற்பொறியாளா் பாலமுருகன் கூறியதாவது:-

  பட்டினம்காத்தான் துணை மின் நிலையத்தி லிருந்து மின்விநியோகம் பெறும் ராமநாதபுரம் பட்டினம்காத்தான் சேதுபதி நகா், ஓம்சக்தி நகா், தனியாா் பள்ளி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், வசந்த நகா், கேணிக்கரை செட்டி தெரு, தாயுமானசுவாமி கோவில் தெரு, இந்திரா நகா், சிவன் கோவில், ரோஸ் நகா், கான்சாகிப் தெரு, டிடிவிநாயகா் பள்ளி சாலை, வைகை நகா், அம்மா பூங்கா, விளையாட்டு மைதானம், தங்கப்பாபுரம் ஆகிய பகுதிகளில் நாளை (புதன்கிழமை) காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

  கமுதி மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் விஜயன் கூறியதாவது:-

  கமுதி துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் கமுதி நகா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான கண்ணாா்பட்டி, கோட்டைமேடு, தலைவ நாயக்கன்பட்டி, கீழராமநதி, மேலராமநதி, காவடிபட்டி உள்ளிட்ட இடங்களில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.

  Next Story
  ×