என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்
  X

  ராமநாதபுரத்தில் ஓ.பி.எஸ். அணி பிரிவின் அ.தி.மு,க. ஆலோசனைக் கூட்டம் தர்மர் எம்.பி. தலைமையில் நடந்தது.

  அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.
  • மாவட்ட செயலாளர் தர்மருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.

  ராமநாதபுரம்

  ராமநாதபுரம் ஓ.பி.எஸ். அணி பிரிவின் அ.தி.மு,க. ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளர் தர்மர் எம்.பி. தலைமையில், அவை தலைவர் ராஜேந்திரன் முன்னிலையில் பாரதி நகர் தனியார் மகாலில் நடைபெற்றது.

  கூட்டத்தில் கட்சி வளர்ச்சி குறித்து பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் முத்து முருகன், ராமநாதபுரம் நகர செயலாளர் (கிழக்கு) பாலசுப்பிரமணியன், (மேற்கு) சீனிவாசன், மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், பரமக்குடி நகர் செயலாளர் வின்சென்ட் ராஜா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோட்டைச்சாமி, திருப்புல்லாணி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் உடையத்தேவன், சரவணன் உள்பட ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

  முன்னதாக ஒன்றிய ஒன்றிய செயலாளராக தேர்வு செய்யப்பட்ட உடையத்தேவன், சரவணன் ஆகியோர் மாவட்ட செய லாளர் தர்மருக்கு பொன்னா டை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.

  Next Story
  ×