என் மலர்
உள்ளூர் செய்திகள்

விடுமுறையில் பள்ளி மாணவர்கள் கொண்டாட்டம்
- புதுக்கோட்டையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குவிடுமுறையில் பள்ளி மாணவர்கள் கொண்டாட்டம்
- ஓவியங்களை ரசித்து பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்
புதுக்கோட்டை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திங்கட்கிழமையும் அரசு விடுமுறை அறிவித்தது. இதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்ன வாசல் சுற்றுலா தளத்தில் அதிகளவிலான பள்ளி மாணவ, மாணவிகள் கூட்டம் அலைமோதியது. அங்குள்ள சிற்பங்கள், ஓவியங்களை மாணவர்கள் ரசித்து பார்த்து மகிழ்ச்சியடைந்தனர்.
Next Story






