என் மலர்
உள்ளூர் செய்திகள்

லாட்டரி சீட்டுகள் விற்ற வாலிபர் கைது
- பணம் லாட்டரி ஆவணங்கள் பறிமுதல்
- நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி வந்தித பாண்டே கிடைத்த ரகசிய தக வலின் பேரில் தனிப்படை போலீசார் செம்பட்டி விடுதி பகுதியில் ரோ ந்து பணியை ஈடுபட்டனர்.அப்போது செம்பட்டிவிடுதி நால்ரோட்டில் ஒரு டீக்கடையில் லாட்டரி சீட்டுக்கள் வைத்து விற்று கொண்டிந்திருந்த கருணாநிதி மகன் முத் து (வயது 26). என்பவரை கைது செய்தனர்.பின்னர் இவரிடம் இருந்து 3 இலக்க லாட்டரி எழுதும் தாள் -1, -1 பிள ஸ் நோட் மொபைல்-1 ,ஐ போன் -1 ரொக்கம் ரூ- 1220/-இவைகள் பறி முதல் செய்து செம்பட்டிவிடுதி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த னர்.பின்னர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சமுத்திரராஜன் வழக்கு பதிவு செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜய பாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
Next Story






