என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொப்பரைத் தேங்காய் கொள்முதல்
- அரசு ஓழுங்குமுறை விற்பனைகூடத்தில் கொப்பறை தேங்காய் கொள்முதல்
- அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ராஜேந்திரபுரத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் அரவை கொப்பரைத் தேங்காய் கொள்முதலுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு விவசாயிகளிடமிருந்து முதல் கொள்முதலை தொடங்கி வைத்தார்.
Next Story






