என் மலர்
உள்ளூர் செய்திகள்

லாட்டரி சீட்டுக்கள் விற்றவர்கள் கைது
- சாம்சங் கீ போர்டு, கால்குலேட்டர் பறிமுதல்
- கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைப்பு
ஆலங்குடி,
ஆலங்குடியில் திருட்டு லாட்டரி சீட்டுகள் விற்பதாக ஆலங்குடி போலீ சார் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஆலங்குடி போலீஸ் வடகாடு முக்கத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தோப்புவளவம் செ ல்வராஜ் மகன் சிவனேசன் (வயது 42) இவர் தற்போது ஆலங்குடி பார திதாசன் சாலையில் குடியிருந்து வருகிறார். இவரும் ஆலங்குடி அண்ணா நகரை சேர்ந்த வேம்பையா மகன் ம ணிகண்டன் (வயது 48) ஆகிய இருவரும் மூன்று இலக்கு லாட்டரி சீட் டுகள் வடகாடு முக்கத்தில் உள்ள தனியார் பார்சல் சர்வீஸ் கடையில் வைத்து இருவரையும் கைது செய்தனர் .மேலும் அவர்களிடமிருந்து மொபைல் 2 சாம்சங் கீ ஃபோர்டு ஒன்று கால்குலேட்டர் ஒன்று மூன்று இலக்க எண் எழுதிய சீட்டு கட்டுகள் 15 நோட்டு ஒன்று இவைகளை பறிமுதல் செய்து ஆலங்குடி காவல் நி லையம் அழைத்து வந்தனர்.ஆலங்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதி வு செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடு வர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட் டை சிறையில் அடைத்தனர்.






