என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபரை தாக்கியவர்கள் மீது வழக்கு
    X

    வாலிபரை தாக்கியவர்கள் மீது வழக்கு

    • வாலிபரை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
    • மது பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகில் ஆண்டிகுளம்.. எஸ் எஸ் தெருவை சேர்ந்த அரசப்பன் மகன் சங்கர்குமார் (வயது 40 ). இவர் தனது நண்பர்களுடன் ஆண்டிகுளம் மதுபான கடைக்கு சென்றார். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த பாத்தம்பட்டியை சேர்ந்த அழகு, பாலு, குமார் ஆகிய 3 ே பரும் சங்கர் குமாரைப் பார்த்து, தகாத வார்த்தைகளால் திட்டி, மது பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விட்டதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த சங்கர் குமாரை, 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்து வமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலைச் செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

    Next Story
    ×