என் மலர்
உள்ளூர் செய்திகள்

போதை பொருட்களை தடை செய்யக்கோரி பா.ம.க.வினர் போராட்டம்
- பெரம்பலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகத்தில் போதை பொருட்களை தடை செய்ய கோரி கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்
- பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே காந்தி சிலை முன்பு நடந்த இந்த போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகத்தில் போதை பொருட்களை தடை செய்ய கோரி கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே காந்தி சிலை முன்பு நடந்த இந்த போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
இதில் கலந்து கொண்ட பா.ம.க.வினர் தமிழகத்தில் போதை பொருட்கள் தடை செய்யக்கோரி தமிழக அரசை வலியுறுத்தியும், மேலும் பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
Next Story