என் மலர்
உள்ளூர் செய்திகள்

கஞ்சா வைத்திருந்த சிறுவன் உள்பட 2 பேர் கைது
- கஞ்சா வைத்திருந்த சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
- போலீசார் ரோந்து சென்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது மேலப்புலியூர் பகுதியில் கஞ்சா வைத்திருந்த 18 வயதுடைய சிறுவன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த விஜய் (வயது 22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்த தலா 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story






