என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்கலை அருகே அய்யா வைகுண்டரின் நினைவாக பாதயாத்திரை- விஜய் வசந்த் எம்பி பங்கேற்பு
    X

    தக்கலை அருகே அய்யா வைகுண்டரின் நினைவாக பாதயாத்திரை- விஜய் வசந்த் எம்பி பங்கேற்பு

    • பரைகோடு அய்யா பதியில் இருந்து விஜய் வசந்த் பாதயாத்திரை
    • பூஜித குரு பால பிரஜாதிபதி அடிகளார் தலைமையில் பாதயாத்திரை.

    தக்கலை அருகே உள்ள பரைகோடு அய்யா பதியில் அய்யா வைகுண்டசாமி சாமிதோப்பு முதல் திருவனந்தபுரம் வரை கைது செய்து கொண்டு செல்லபட்டதை நினைவு கூரும் வகையில் பூஜித குரு பால பிரஜாதிபதி அடிகளார் தலைமையில் பாதயாத்திரை நடைபெற்றது.


    இந்த பாதயாத்திரையில் கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி பாதயாத்திரையில் கலந்துகொண்டு அங்குள்ள மக்களுக்கு அய்யா வைகுண்டர் பற்றி பேசினார்.

    Next Story
    ×