என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    படவேட்டில் தி.மு.க. பொதுக்கூட்டம்
    X

    தி.மு.க. பொதுக் கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    படவேட்டில் தி.மு.க. பொதுக்கூட்டம்

    • சரவணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்
    • ஏராளமானோர் பங்கேற்பு

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு பஜாரில் கடந்த 12-ந் தேதி தி.மு.க. பொதுக்கூட்டம் கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. சரவணன் தலைமையில் நடந்தது.

    முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வேணுகோபால், ஒன்றிய கவுன்சிலர் மனோகரன் உள்படபலர் முன்னிலை வகித்தனர். போளூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர் வி சேகர் வரவேற்று பேசினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நரேஷ்குமார், தலைமை கழக பேச்சாளர் கரூர் முரளி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

    Next Story
    ×