என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் அருகே பிரபல கொள்ளையன் கைது
- விழுப்புரம் அருகே பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
- இவர் 13 ஆண்டு தலைமறைவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம்:
புதுவை அருே உள்ள கலிதீர்த்தாள்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார். (வயது 38). இவர் விழுப்புரம் மற்றும் பல்வேறு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தார். எனவே அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. அதனை தொடர்ந்து விழுப்புரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் தினேஷ்குமாரை கைதுசெய்தனர். இவர் 13 ஆண்டு தலைறைவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story