என் மலர்
உள்ளூர் செய்திகள்

விஜய்.
வடக்கு பட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்வு
- ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்காக இடைத்தேர்தல் நடைபெற்றது.
- எதிர்த்து யாரும் போட்டியிடாததால், வடக்கு பட்டம் ஊராட்சி மன்ற தலைவராக ஒரு மனதாக போட்டியின்றி விஜய் தேர்வானார்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடக்கு பட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்காக இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதில்விஜய் (வயது 34) என்பவர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், வடக்கு பட்டம் ஊராட்சி மன்ற தலைவராக ஒரு மனதாக போட்டியின்றி விஜய் தேர்வானார்.
Next Story






