என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருநாவலூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை  போக்சோவில் வாலிபர் கைது
  X

  திருநாவலூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாணவியிடம் சென்று உன்னை காதலிப்பதாக கூறி பாலியல் முறையில் தொல்லை கொடுத்தார்
  • இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

  கள்ளக்குறிச்சி:

  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பே ட்டை தாலுகா எலவனுசூர்கோட்டை அருகே பூண்டி பகுதியை சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர். இவர் அதே பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார்.

  இந்நிலையில் பூண்டி அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் ஜெய்கிருஷ்ணன் (21) என்பவர் அந்த மாணவியிடம் சென்று உன்னை காதலிப்பதாக கூறி பாலியல் முறையில் தொல்லை கொடுத்தார்.

  இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோ ரிடம் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் எலவனாசூர்கோட்ைட போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் எலவனசூ ர்கோட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்துஜெய்சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  Next Story
  ×