என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
- அதில், நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றார்.
சென்னை:
தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும்.
சமூக நீதி, சமத்துவத்தை நிலைநாட்ட சமமான வளர்ச்சியை உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்ய சாதி வாரி கணக்கெடுப்பு அவசியம் என தெரிவித்துள்ளார்.
Next Story






