என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு ஏ.டி.எஸ்.பி. பாராட்டு சான்று
By
மாலை மலர்20 Nov 2023 8:31 AM GMT

- 25 ஆண்டுகள் எவ்வித புகாரும் இல்லாமல் சிறப்பாக பணியாற்றி வரும் போலீசாருக்கு பாராட்டு சான்று வழங்கி கவுரவிப்பது வழக்கம்.
- குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வரும் அமல்ராஜ், இளமுருகன் ஆகியோர் 25 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றியமைக்காக நாமக்கல் ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
குமாரபாளையம்:
போலீஸ் துறையில் தொடர்ந்து 25 ஆண்டுகள் எவ்வித புகாரும் இல்லாமல் சிறப்பாக பணியாற்றி வரும் போலீசாருக்கு பாராட்டு சான்று வழங்கி கவுரவிப்பது வழக்கம். அதன்படி குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வரும் அமல்ராஜ், இளமுருகன் ஆகியோர் 25 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றியமைக்காக நாமக்கல் ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இவர்கள் இருவரையும் இன்ஸ்பெக்டர் தவமணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் டேவிட், சந்தியா, தங்கவடிவேல், முருகேசன், குணசேகரன், மாதேஸ்வரன், ஏட்டுக்கள் ராம்குமார், சீனிவாசன், செல்வி உள்பட பலர் பாராட்டினர்.
Next Story
×