என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாமகிரிப்பேட்டையில் ரூ.25 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்
- நாமகிரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது.
- இதில் விரலி ரகம் 350 மூட்டைகளும், உருண்டைய ரகம் 150 மூட்டைகளும், பனங்காலி ரகம் 20 மூட்டைகளும் கொண்டுவரப்பட்டு இருந்தன.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் விரலி ரகம் 350 மூட்டைகளும், உருண்டைய ரகம் 150 மூட்டைகளும், பனங்காலி ரகம் 20 மூட்டைகளும் கொண்டுவரப்பட்டு இருந்தன.
விரலி ரகம் ஒரு குவிண் டால் குறைந்தபட்சமாக ரூ.5,852-க்கும், அதிகப்பட்சமாக ரூ.10,199-க்கும், உருண்டை ரகம் குறைந்தபட்சமாக ரூ.5,302-க்கும், அதிகபட்சமாக ரூ.7,779-க்கும், பனங்காலிநாமகிரிப்பேட்டையில்
ரூ.25 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் ரகம் குறைந்தபட்சமாக ரூ.2,769-க்கும், அதிகப்பட்சமாக ரூ.15,066-க்கும் ஏலம் போனது. இதன்படி, மொத்தம் 520 மஞ்சள் மூட்டைகள், ரூ. 25 லட்சத்துக்கு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story






