என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
குளம் தூர்வாரும் பணி தீவிரம்
Byமாலை மலர்9 Jun 2022 3:18 PM IST
- திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த அல்லிக்குளம் மீட்கப்பட்டு தற்பொழுது தூர்வாரும் பணிகள் ரூ.6 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வருகிறது.
- மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் மற்றும் ஊரக வ ர்ச்சித் துறையின் செயற்பொறியாளர் பசுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், பாத்திமா ஆரோக்கியமேரி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த அல்லிக்குளம் மீட்கப்பட்டு தற்பொழுது தூர்வாரும் பணிகள் ரூ.6 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வருகிறது.
முன்னதாக இப்பணியினை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் மற்றும் ஊரக வ ர்ச்சித் துறையின் செயற்பொறியாளர் பசுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், பாத்திமா ஆரோக்கியமேரி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
இந்நிலையில்ஊராட்சி மன்ற தலைவர் கார்த்தி கேயன், ஒன்றிய பொறி யாளர் செந்தில், ஊராட்சி செயலாளர் ஜெய்சங்கர் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் தூர்வாரும் பணியை ஆய்வு செய்து வருகின்றனர்.
Next Story
×