என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    9 நாள் பயணம் முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்
    X

    முதல்வர் ஸ்டாலின்

    9 நாள் பயணம் முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 9 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பினார்.
    • முதலீடுகளை ஈர்க்க, முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்க முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    சென்னை:

    தமிழ்நாட்டை வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் அடுத்த ஆண்டு ஜனவரியில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக அரசு நடத்துகிறது. இதில் பங்கேற்குமாறு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவும் புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 நாள் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்குச் சென்றுள்ளார்.

    இந்நிலையில், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று இரவு சென்னை திரும்பினார்.

    மொத்தம் 9 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்துகொண்டு அவர் சென்னை திரும்பினார்.

    முதலீடுகளை ஈர்க்கவும், முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×