என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மேட்டூர் பழைய அனல் மின்  நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
  X

  மேட்டூர் பழைய அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டடுள்ளது.
  • இதன் மூலம் தினசரி 1,440 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

  மேட்டூர்:

  மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பழைய உற்பத்திப் பிரிவில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 4 அலகுகள் மற்றும் புதிய உற்பத்திப் பிரிவில் 600 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட ஒரு அலகு உள்ளது. இதன் மூலம் தினசரி 1,440 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

  மேட்டூர் பழைய அனல் மின் நிலையத்தின் 1-வது மற்றும் 4-வது யூனிட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த யூனிட்டுகளில் நடைபெற்றுவந்த 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது ஆகவே 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலையத்தில் தற்போது 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

  Next Story
  ×