என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
வாலிபால் போட்டியில் பள்ளி மாணவிகள் சாதனை
- வாலிபால் போட்டியில் பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளது.
- போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கு வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது.
மேலூர்
மதுரை மேலூரில் 14, 17, 19 வயது பிரிவு ஆண்கள், பெண்க ளுக்கான வாலிபால் போட்டி அழகர் கோவில் சுந்தரராஜ உயர்நிலைப் பள்ளியில் நடை பெற்றது. போட்டியை அழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி, அழகர் கோவில் உயர்நிலைப் பள்ளி தலை மையாசிரியர் செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத் தனர். 19 வயது பெண்கள் பிரிவு வாலிபால் போட்டி யில் அழகர் கோவில் சுந்தர ராஜ உயர்நிலைப் பள்ளி மாணவிகள் முதல் இடத் தையும் 17 வயது பெண்கள் பிரிவில் அழகர் கோவில் சுந்தர ராஜ உயர் நிலைப் பள்ளி மாண விகள் முதல் இடத்தையும், தெற்குத் தெரு அரசு மேல்நி லைப்பள்ளி மாணவிகள் 2-ம் இடத்தை யும் பிடித்தனர். 14 வயது பெண்கள் பிரிவில் சுந்தர ராஜ உயர்நிலைப்பள்ளி மாண விகள் முதல் இடத்தை யும், தெற்கு தெரு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கள் 2-ம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவி களுக்கு வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது.