என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடமதுரையில் இளம்பெண் தற்கொலை
    X

    கோப்பு படம்

    வடமதுரையில் இளம்பெண் தற்கொலை

    • இளம்பெண் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தனது தந்தை வீட்டில் தங்கியிருந்தார்
    • வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் சித்துவார்பட்டியை சேர்ந்த முருகன் மகள் ராஜேஸ்வரி(28). இவருக்கும் குபேந்திரராஜா என்பவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 7 வயதில் பெண்குழந்தை உள்ளது.

    ராஜேஸ்வரிக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தனது தந்தை வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து முருகன் கொடுத்த புகாரின்பேரில் வடமதுரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×