என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  காமராஜர் பிறந்த நாள்- பெருந்தலைவர் சிலைக்கு குமரி எம்.பி. விஜய் வசந்த் மரியாதை
  X

   காமராஜர் சிலைக்கு குமரி எம்.பி. விஜய் வசந்த் மரியாதை

  காமராஜர் பிறந்த நாள்- பெருந்தலைவர் சிலைக்கு குமரி எம்.பி. விஜய் வசந்த் மரியாதை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
  • குமரி மாவட்டத்தில் கர்மவீரர் உருவ சிலை, திருஉருவ படங்களுக்கு மரியாதை.

  தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.


  இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கர்ம வீரர் காமராஜருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டன.


  இதில் கலந்து கொண்ட குமரி எம்.பி. விஜய் வசந்த், கர்மவீரர் உருவ சிலை மற்றும் அவரது திருஉருவ படங்களுக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார். குமரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×