என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
By
மாலை மலர்21 Oct 2023 6:54 AM GMT

- கரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- இஸ்ரேல் போரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது
கரூர்,
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேல் போரை கண்டித்தும் கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர செயலாளர் தண்டபாணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, செயற்குழு உறுப்பினர் ராஜா முகமது, மாவட்ட குழு உறுப்பினர்கள் கணேசன், தர்மலிங்கம், ராஜேந்திரன், ஹோச்சுமின் உட்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Next Story
×