என் மலர்
உள்ளூர் செய்திகள்

கரூரில் மது விற்ற 5 பேர் கைது
- கரூரில் மது விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
- மதுவிலக்கு அமலாக பிரிவு போலீசார் நடவடிக்கை
கரூர்,
கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஷியா சுரேஷ் உள்ளிட்ட, போலீசார் மாயனுார், வெள்ளியணை, தான்தோன்றி மலை உள்ளிட்ட பகுதிகளில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.மது அப்போது, சட்ட விரோதமாக, மது பாட்டில் களை விற்பனை செய்ததாக முருகன் (வயது 55), சீரங்கன் (57), மலையப்பன் (48), வேலுசாமி (34), சுரேஷ் (40) உள்பட, ஐந்து பேரை, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.
Next Story






