என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூர் மாவட்டத்தில்  348.70 மி.மீட்டர் மழை
    X

    கரூர் மாவட்டத்தில் 348.70 மி.மீட்டர் மழை

    • கரூர் மாவட்டத்தில் 348.70 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது
    • காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை

    கரூர்

    கரூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதலே தொடர்ந்து மழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட கலெக்டர் விடுமுறை அறிவித்தார். மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பதிவான மழையளவு மி.மீட்டரில். கரூர் 42.20, அரவக்குறிச்சி 39, க.பரமத்தி 37.60, மைலம்பட்டி 37.40, அணைப்பாளையம் 36.20, கிருஷ்ணராயபுரம், மாயனூர் தலா 34, குளித்தலை 27.30, பஞ்சப்பட்டி 17.60, தோகைமலை 17, பாலவிடுதி 14.90, கடவூர் 11.50 என மொத்தம் 348.70 மி.மீட்டரும், சராசரியாக 29.06 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

    Next Story
    ×