என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  டேனிஸ்பேட்டை சரப்பாங்க ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
  X

  டேனிஸ்பேட்டை சரபங்கா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் காட்சி.

  டேனிஸ்பேட்டை சரப்பாங்க ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய கொட்டியது.
  • டேனிஷ் பேட்டை சரபங்கா ஆற்றில் கலந்து நீர்வரத்து அதிகமாகி உள்ளது.

  காடையாம்பட்டி:

  சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய கொட்டியது. இதனால் ஏற்காடு மலை சரிவில் ஏற்பட்ட மழை நீர் அனைத்தும் டேனிஷ் பேட்டை சரபங்கா ஆற்றில் கலந்து நீர்வரத்து அதிகமாகி உள்ளது. பலத்த மழையின் காரணமாக சந்தப்பேட்டை, தீவட்டிப்பட்டி மற்றும் பல இடங்களில் தாழ்வான பகுதியில் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது.

  Next Story
  ×