என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமாரபாளையம் முருகன் கோவில்களில்பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு
    X

    குமாரபாளையம் முருகன் கோவில்களில்பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு

    • பங்குனி உத்திரத்தை யொட்டி முருகன் கோவில்க ளில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • வட்டமலை வேலாயுத சுவாமி கோவிலில் காவிரி யிலிருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டு, சிறப்பு அபிஷேக அலங்கார ஆரா தனைகள் நடத்தப்பட்டது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பகுதியில் பங்குனி உத்திரத்தை யொட்டி முருகன் கோவில்க ளில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    வட்டமலை வேலாயுத சுவாமி கோவிலில் காவிரி யிலிருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டு, சிறப்பு அபிஷேக அலங்கார ஆரா தனைகள் நடத்தப்பட்டது. இதில், ஆயிரக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பால முருகன் கோவிலில் முருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பா லித்தர். காவடி பூஜைகள் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×