என் மலர்
உள்ளூர் செய்திகள்

வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலூரில் தனி துணை கலெக்டரை கண்டித்து வருவாய் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்.
- தனது ஊழியரின் விரோத போக்கை கண்டித்து கடலூர் கலெக்டர் அலுவலக வளாக த்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- தனி துணை கலெக்டரை கண்டித்து வருவாய் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கடலூர்:
தமிழ்நாடு வருவாய்து றை அலுவலர் சங்கம் சார்பில் கடலூர் தனி துணை கலெக்டர் கீதா தனது ஊழியரின் விரோத போக்கை கண்டித்து கடலூர் கலெ க்டர் அலுவலக வளாக த்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலா ளர் ஆறுமுகம் முன்னி லை வகித்தார். துணைத்த லைவர் ராஜேஷ் பாபு வரவேற்றார். ஆர்ப்பா ட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் பூபாலச்சந்திரன், இணைச் செயலாளர்கள் சிவக்குமார், சக்திவேல், சஞ்சய், சதாசிவம் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள். இதில் வட்டத் தலைவர்கள் ராஜேந்திரன் சீனிவாசன் கமலநாதன் ஆனந்தகுமார் விக்னேஷ் பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கு முன்னதாக கோரி க்கை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். முடிவில் ரத்தினகுமரன் நன்றி கூறினார்.
Next Story