என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டம் நடந்த போது எடுத்த படம்.
ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வாக்குசாவடி முகவர்கள் கூட்டம்
- ராதாபுரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க வாக்கு சாவடி முகவர் கூட்டம் வள்ளியூர் எம்.எஸ் மஹாலில் நடைபெற்றது
- நிகழ்ச்சியில் முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்கபட்டது.
திசையன்விளை:
ராதாபுரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க வாக்கு சாவடி முகவர் கூட்டம் வள்ளியூர் எம்.எஸ் மஹாலில் நடைபெற்றது. இதில் ராதாபுரம் தொகுதியியில் உள்ள 306 வாக்குசாவடி முகவர்களும் பங்குபெற்றனர். முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்கபட்டது.
நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, வள்ளியூர் யூனியன் தலைவர் ராஜா ஞானதிரவியம், வள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கிரகாம்பெல் , நெல்லை கிழக்கு மாவட்ட துணை செயலாளர் நம்பி மற்றும் நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story






