என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் குட்டக்கார தெருவில் கழிவுநீர் கால்வாயை துணை மேயர்  தாமரைச்செல்வன் ஆய்வு
    X

    கழிவுநீர் கால்வாயை துணை மேயர் தாமரைச்செல்வன் ஆய்வு செய்தார்.

    கடலூர் குட்டக்கார தெருவில் கழிவுநீர் கால்வாயை துணை மேயர் தாமரைச்செல்வன் ஆய்வு

    • கால்வாயில் கழிவு நீர் சரியான முறையில் ஓடாததால் மழைக்காலங்களில் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது.
    • துணை மேயர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி குட்டக்கார தெருவில் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது. மேலும் இந்த கால்வாயில் கழிவு நீர் சரியான முறையில் ஓடாததால் மழைக்காலங்களில் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கால்வாயை உடனடியாக சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது ராஜா, வெற்றி, வடிவேல், விக்கி மற்றும் பலர் உடனிருந்தனர்

    Next Story
    ×